chennai நீட்: மதிப்பெண் வாழ்க்கையை முடிவு செய்யாது - சூர்யா நமது நிருபர் செப்டம்பர் 18, 2021 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.